coimbatore பொள்ளாச்சி அருகே 12 அடி மலைபாம்பு பிடிபட்டது நமது நிருபர் ஜூன் 7, 2019 பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்புபிடிபட்டது